2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
x
2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ் அதிகாரிகள் கண்ணன், மகேஷ், அரவிந்தன், பண்டரிநாதன் மற்றும் தாமோதரன் ஆகிய ஐந்து பேர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கத்தை பெற உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்