"நாடு முழுவதும் 48,648 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாடு முழுவதும் 48 ஆயிரத்து 648 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851-ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 48,648 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
நாடு முழுவதும் 48 ஆயிரத்து 648 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851-ஆக உயர்ந்துள்ளது.  563 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து,90 ஆக உயர்ந்துள்ளது. 73 லட்சத்து,73 ஆயிரத்து 375 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.5 லட்சத்து 94 ஆயிரத்து 386 பேர், சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்