எம்.பி சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு - அவசர அவசரமாக தரையிரங்கிய வானூர்தி

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க எம்.பி சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறங்கியது.
எம்.பி சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு - அவசர அவசரமாக தரையிரங்கிய வானூர்தி
x
2ஆம் கட்ட பிரசாரத்திற்காக எம்.பி மனோஜ் திவாரி பாட்னாவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்