"கோவாக்சின் தடுப்பூசி - 3 ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி" - ஐ.சி.எம்.ஆர் அறிக்கை

கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக, ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி - 3 ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி -  ஐ.சி.எம்.ஆர் அறிக்கை
x
கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக,  ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 17 வயதிற்கு குறைவானவர்கள், 8 சதவிகிதம் பேர் என கூறப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி 3வது கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்