வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்
பதிவு : அக்டோபர் 24, 2020, 02:19 PM
பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.
முகமது இக்ரம், பிறப்பிலேயே கைகளை இழந்த மாற்று திறனாளி ஆவார். கைகளை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன், ஸ்னூக்கர்  விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அதனை விளையாடி வருகிறார்.இவரது திறமையை கண்டு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசு உதவி செய்தால், சர்வதேச அளவிலான ஸ்னூக்கர் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என முகமது இக்ரம் ஆர்வத்துடன் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

559 views

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

376 views

தனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

318 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

233 views

அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

207 views

பிற செய்திகள்

" டிசம்பரில் கொரோனா புது உச்சம் தொடும்" -அமெரிக்க மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை

அடுத்த மாதம் அமெரிக்காவில் கொரோனா தொற்று புது உச்சத்தை தொடும் என தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் எச்சரித்து உள்ளார்.

35 views

தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் - அதிபர் டிரம்ப் ஆவேச பேச்சு

குறைந்தது 6 மாத காலமாவது தேர்தல் முறைகேடுகள் குறித்து சட்ட போராட்டம் நடத்துவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

72 views

பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி - மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

இலங்கையிலுள்ள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில், கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

கிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகைக்கு காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

483 views

"கருப்பின, சிறுபான்மையினரின் தொழில்களை காக்க நடவடிக்கை" - டிவிட்டரில் பதிவிட்ட கமலா ஹாரிஸ்

நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்

39 views

அமெரிக்க தேர்தல் - பைடனின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டிரம்ப் தரப்புக்கு பின்னடைவாக, ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.