மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
x
மாநில மொழிகளிலும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனி இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்