அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் அதிரடி கைது - விசாரணை

லடாக்கின், சுமார் - டெம்சாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் அதிரடி கைது - விசாரணை
x
லடாக்கின், சுமார் - டெம்சாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சீன ராணுவ வீரர் எதற்காக இந்திய பகுதியில் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அந்த வீரர் கவனக்குறைவால் இந்திய பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய விசாரணைக்கு பிறகு, விதிமுறைகளை பின்பற்றி, அவர் சீன பகுதிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்