பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வானி சர்மா வருகைக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் மோதல்

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் - போலீசாரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வானி சர்மா வருகைக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் மோதல்
x
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் - போலீசாரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாநி பாஜக தலைவர் அஸ்வானி சர்மா லூதியானாவிற்கு வருகை தந்தார். அவரது
வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால், இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்