திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜை விழா தொடக்கம்

திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி பூஜையில் இடம்பெறும் தேவாரக்கெட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சாமி சிலைகளும் பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டன.
x
திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி  பூஜையில் இடம்பெறும் தேவாரக்கெட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சாமி சிலைகளும் பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா மற்றும் தமிழக அரசுகளின் மரியாதையுடன், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளோடு சாமி சிலைகளின் பவனி நடைபெற்றது. பத்மநாபபுரத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது..


Next Story

மேலும் செய்திகள்