வீட்டுக்காவலில் இருந்து மெகபூபா முஃப்தி விடுதலை

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுக்காவலில் இருந்து மெகபூபா முஃப்தி விடுதலை
x
ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ஜம்மு காஷ்மீர் நிர்வாக செய்தித்தொடர்பாளர் ரோஹித் கன்சால் உறுதிப்படுத்தியுள்ளார். மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்