தொடர்ந்து ஆறாவது மாதமாகஇந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு 8 % சுருங்கியுள்ளது

தொடர்ந்து ஆறாவது மாதமாக, இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு 8 சதவீதம் சுருங்கியுள்ளது.
தொடர்ந்து ஆறாவது மாதமாகஇந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு 8 % சுருங்கியுள்ளது
x
தொடர்ந்து ஆறாவது மாதமாக, இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி  குறியீடு 8 சதவீதம் சுருங்கியுள்ளது. அதேநேரம்  செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலையின் அடிப்படையிலான விலைவாசி உயர்வு விகிதம் 7 புள்ளி 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு விகிதத்தின் அடிப்படையில் தான் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பண விவகார குழுவின் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், 4 சதவீதமாக தொடரும் என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்