மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு - அரியானாவில் பா.ஜனதா டிராக்டர் பேரணி

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரியானாவில் பா.ஜனதா கட்சியின் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு - அரியானாவில் பா.ஜனதா டிராக்டர் பேரணி
x
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அரியானாவில் பா.ஜனதா கட்சியின் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அரியானா மாநில அமைச்சர் கமலேஷ் தண்டா தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. நீண்ட தூரத்திற்கு டிராக்டர்களில் வரிசையாக பா.ஜனதாவினர் பேரணியாக சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்