பிளாஸ்டிக் ஆலையில் திடீர் தீ - நீண்ட நேரம் போராடி தீ அணைப்பு
பதிவு : அக்டோபர் 12, 2020, 11:20 AM
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹிண்டன் விமானநிலையம் அருகே நடந்த இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து 8 வாகனங்களில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6551 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1164 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

248 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

98 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

65 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

54 views

பிற செய்திகள்

தீவிரமடையும் டவ்தே புயல் - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

டவ் தே புயல் காரணமாக, கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 views

கொரோனா சடலங்களை தகனம் செய்ய ஆந்திர மாநில அரசு ரூ.15 ஆயிரம் நிதியுதவி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

15 views

கோவாக்சின் வழங்க முடியாவிட்டால், கோவிஷீல்டு தடுப்பூசியை அதிக அளவு வழங்க வேண்டும் - மத்திய அரசிடம் டெல்லி மாநில அரசு கோரிக்கை

கோவாக்சின் வழங்க முடியாவிட்டால், கோவிஷீல்டு தடுப்பூசியை அதிக அளவு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் டெல்லி மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

6 views

நதிகளில் தூக்கி எறியப்படும் உடல்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பு

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை, கங்கை நதியில் வீசி வருவதை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

8 views

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை - காணொலி காட்சி வழியாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துதவது தொடர்பாக, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

22 views

புயலால் பாதிக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் : பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புயலால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.