பல்பீர் சிங் சீனியரின் 97-வது பிறந்த தினம் - 23-க்கு 15 அடி அளவிலான அவரது ஓவியத்தை வரைந்த இளம் ஓவியர்
பதிவு : அக்டோபர் 11, 2020, 10:24 AM
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற பல்பீர் சிங் சீனியரின் 97- வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற பல்பீர் சிங் சீனியரின் 97- வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரியானா மாநிலம் சண்டிகர் 42-வது செக்டாரில் உள்ள விளையாட்டு அரங்கில் அவரது உருவத்தை 23-க்கு 15 அடி அளவில்  இளம் ஓவியரான வரூண் தாண்டன் தத்ரூபமாக வரைந்திருந்தார். ஹாக்கி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவரை நினைவு கூறும் விதமாகவும் இந்த ஓவியத்தை வரைந்ததாக வரூண் தாண்டன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

கொரோனாவுக்கு பாஜக எம்.எல்.ஏ. மரணம் - 21 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கிரண் மகேஷ்வரி கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

19 views

"விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல" - உள்துறை அமைச்சர் அமித்ஷா

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை, அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஒரு போதும் கூறமாட்டேன் என, பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.

203 views

கார்த்திகை பூர்ணிமா பண்டிகை : 51 ஆயிரம் விளக்குகளால் ஜொலித்த அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கார்த்திகை பூர்ணிமா பண்டிகையையொட்டி 51 விளக்குகள் ஏற்றப்பட்டன.

27 views

உலகிற்கே கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் கிடைக்கும்

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டை துரிதப்படுத்த, கோவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு 900 கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

1943 views

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

280 views

பம்பை - சன்னிதானம் இடையே ரோப்வே - சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு

சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ரோப்வே கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

197 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.