தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் - தங்கம், வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் கோவில் அருகே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் புதையலாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல் - தங்கம், வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு
x
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் கோவில் அருகே தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் புதையலாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் வருவாய் மற்றும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட செப்புத் தகடுகள், வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






Next Story

மேலும் செய்திகள்