டெல்லியில் ஒரே நாளில் 2,683 பேருக்கு கொரோனா - 3,126 பேர் குணமடைந்தனர்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 2,683 பேருக்கு கொரோனா - 3,126 பேர் குணமடைந்தனர்
x
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இதே போல ஒரே நாளில் 3 ஆயிரத்து 126 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது, 24 ஆயிரத்து 753 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்