கொரோனா தடுப்பூசி குறித்து காணொலி நிகழ்வு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்
பதிவு : அக்டோபர் 04, 2020, 07:22 PM
கொரோனாவுக்கான தடுப்பூசிகள் தயாரானவுடன், நியாயமான மற்றும் சமமான விநியோகம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதற்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்த காணொலி நிகழ்வில் பேசிய அவர், தடுப்பூசிகளின் அனைத்து அம்சங்களையும் ஆராய ஒரு உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் ஜூலை 2021 க்குள் சுமார் 400 முதல் 500 மில்லியன் தடுப்பூசிகளை பெற்று 25 கோடி மக்களுக்கு பயன்படுத்துவது முதல் இலக்காகும் என்றும்  தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6551 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1164 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

248 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

98 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

65 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

54 views

பிற செய்திகள்

நதிகளில் தூக்கி எறியப்படும் உடல்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பு

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை, கங்கை நதியில் வீசி வருவதை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

0 views

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை - காணொலி காட்சி வழியாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துதவது தொடர்பாக, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

13 views

புயலால் பாதிக்கப்படும் இடங்களிலுள்ள மக்கள் : பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புயலால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

6 views

பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.925 கோடி நிதியுதவி - மின் அமைச்சகம்

பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு மின் துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 925 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

7 views

இந்தியாவில் புதிதாக 3.11 லட்சம் பேருக்கு கொரோனா; 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவில் புதிதாக 3.11 லட்சம் பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

17 views

அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது டவ்தே; குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

அரபிக்கடலில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறியிருக்கும் டவ்தே புயல் குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.