சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த தீயால் பொருட்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி அருகே உள்ள டபோட் என்ற பகுதியில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது.
சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து - கொழுந்து விட்டு எரிந்த தீயால் பொருட்கள் சேதம்
x
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி அருகே உள்ள டபோட் என்ற பகுதியில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள சேமிப்பு கிடங்கில் தீ, கொழுந்து விட்டு எரிந்ததில் அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தன. சுமார் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



Next Story

மேலும் செய்திகள்