உலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி
x
உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கவும், காஷ்மீர் சுற்றுலா பயணிகள் வர தயாராக உள்ளதை வெளிப்படுத்தவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச சுற்றுலாத்துறை இயக்குநர் நிஷார் அகமது தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்