லே பகுதியில் நடைபெற்ற சாரணர் பிரிவின் அணிவகுப்பு

லடாக்கின் லே பகுதியில் உள்ள படைப்பிரிவில்,131 பேர் சேர்க்கப்பட்டதை குறிக்கும் வகையில், வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
லே பகுதியில் நடைபெற்ற சாரணர் பிரிவின் அணிவகுப்பு
x
லடாக்கின் லே பகுதியில் உள்ள படைப்பிரிவில்,131 பேர் சேர்க்கப்பட்டதை குறிக்கும் வகையில், வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.  லடாக் சாரணர் பிரிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றளிக்கப்பட்டு, அவர்கள் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்