"கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மற்ற நாடுகளுக்கு வழங்குவோம்" - ஐ.நா.கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பதிவு : செப்டம்பர் 26, 2020, 09:36 PM
ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு கூட்டம், காணொலி மூலம் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு கூட்டம், காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  உரையாற்றிய பிரதமர் மோடி,  கொரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு மருந்துகளை வழங்கி இந்தியா உதவியதாகவும்,
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மூன்றாவது கட்டத்தில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மற்ற நாடுகளுக்கு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

588 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

144 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

91 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

"7.5 % உள் ஒதுக்கீடு - நடப்பு ஆண்டே நிறைவேற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

40 views

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 மற்றும் 3-வது கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10 views

அரியர் மாணவர்கள் அனைவரும் பாஸ் - தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

1644 views

"ரூ.5000 கோடியில் சென்னையில், ஈரடுக்கு பாலம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

1852 views

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை - நவம்பர் 30 - ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையானது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

25 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு மற்றொரு இளைஞர் பலி

விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன், தூக்கில் தொங்கிய நிலையில் குமரேசன் சடலமாக கிடந்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.