டைம்ஸ் இதழின் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியல் - பிரதமருடன் பெயர் பட்டியலில் இணைந்த 82 வயது மூதாட்டி

டைம்ஸ் இதழ் பட்டியலில் பிரதமர் உடன் மூதாட்டி ஒருவர் இடம்பிடித்து உள்ளார்.
டைம்ஸ் இதழின் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியல் - பிரதமருடன் பெயர் பட்டியலில் இணைந்த 82 வயது மூதாட்டி
x
டைம்ஸ் இதழ் பட்டியலில் பிரதமர் உடன் மூதாட்டி ஒருவர் இடம்பிடித்து உள்ளார். டைம் இதழானது உலக அளவில் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்தப்பட்டியலில் பிரதமர் மற்றும் பாலிவுட் நடிகர் ஆயுஸ்மான் குர்ரான உடன் மூதாட்டி ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஷாகின்பாக் என்ற இடத்தில் நடந்த பெண்கள் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயதான மூதாட்டி பில்கிஸ்தான் அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் பில்கிஸ் புகைப்படத்துடன் ஷாகிபாக்கின் பாட்டிகள் வெளியேற மாட்டார்கள் என்ற போஸ்டர் வெளியானதையடுத்து அவர் இந்தப்பட்டியலில் இணைந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்