ஐ.நா. விருதுக்கு கேரள மாநிலம் தேர்வு

வாழ்க்கை முறை நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
ஐ.நா. விருதுக்கு கேரள மாநிலம் தேர்வு
x
வாழ்க்கை முறை நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு ரஷ்யா, பிரிட்டன், மெக்சிகோ, நைஜீரியா, அர்மேனியா போன்ற நாடுகளுடன்  கேரள மாநிலமும் தேர்வு பெற்றுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா,  கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள சூழலிலும் வாழ்க்கை முறை நோயாளிகளை பாதுகாப்பதில் மேற்கொண்ட பணிகளால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்