அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு - முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
பதிவு : செப்டம்பர் 24, 2020, 03:16 PM
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு தமது எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு 
தமது எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன் எனக் கூறியுள்ள அவர், தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கான செலவை தமிழக அரசே ஏற்க தயார் எனவும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.