"மன்னிப்புக் கோரியும் அவமரியாதை" - மழைக்கால கூட்டத் தொடரை புறக்கணித்த சமாஜ்வாதி கட்சி

மாநிலங்களவையில் கடந்த 20 ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு ஒரு மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் மன்னிப்புக் கோரியதாகவும் ஆனால் அதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இது அவமரியாதை என சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
மன்னிப்புக் கோரியும் அவமரியாதை - மழைக்கால கூட்டத் தொடரை புறக்கணித்த சமாஜ்வாதி கட்சி
x
மாநிலங்களவையில் கடந்த 20 ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு, ஒரு மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் மன்னிப்புக் கோரியதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும், இது அவமரியாதை என சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரின் எஞ்சிய தொடரில் பங்கேற்பதில்லை சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளதாக ராம் கோபால் யாதல் தெரிவித்துள்ளார். Next Story

மேலும் செய்திகள்