பெருந்தொற்று நோய் தடுப்பு திருத்த மசோதா - விவாதத்திற்கு பின் மக்களவையில் நிறைவேற்றம்

பெருந்தொற்று நோய்கள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பெருந்தொற்று நோய் தடுப்பு திருத்த மசோதா - விவாதத்திற்கு பின் மக்களவையில் நிறைவேற்றம்
x
கொரரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  பெருந்தொற்று நோய்கள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பின் மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல் ஹோமியோபதி , இந்திய மருத்துவம் தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்