"நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான நாள்" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து
பதிவு : செப்டம்பர் 22, 2020, 08:28 AM
மாநிலங்களவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் வெளியேற மறுத்தது விதிமீறல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள்  வெளியேற மறுத்தது விதிமீறல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலங்களவை விதிகளை மீறும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடந்து கொண்டதாகவும், இந்த சம்பவம் நடந்த நாள், நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வெட்கக் கேடான நாள் என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார். மேலும், மாநிலங்களவையில் 72 பேர் மட்டுமே மசோதாவை எதிர்த்து வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார். வேளாண் சட்டங்களால் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த விளைவும் ஏற்படாது எனவும் அவர் உறுதி அளித்தார். 


தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

565 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

190 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

135 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

81 views

அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் அதிரடி கைது - விசாரணை

லடாக்கின், சுமார் - டெம்சாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

37 views

பிற செய்திகள்

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்துள்ளது.

48 views

வேட்பாளரிடம் பேரம் பேசும் காங்கிரஸ் - வேகமாக பரவும் திக் விஜய் சிங்கின் ஆடியோ

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரோஷன் மிர்ஷாவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேரம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

412 views

"கொரோனா தடுப்பு : தமிழக அரசின் செயல்பாடு சிறப்பு" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

13 views

நவ.7- ல் EOS 01 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி சி -49 விண்ணில் பாயும் - விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவிப்பு

நவம்பர் 7 ம் தேதி EOS-01 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி சி -49 ராக்கெட் விண்ணில் பாய்கிறது

27 views

ரூ.500ல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் - துப்பறியும் கதாபாத்திரமான பெலூடாவின் பெயரில் புதிய கருவி

குறைந்த செலவில் கொரோனா பரிசோதனை முடிவை விரைந்து தெரிந்து கொள்ள வகை செய்துள்ளது புதிய கொரோனா பரிசோதனை கருவியான 'பெலுடா'.

134 views

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை - நவம்பர் 30 - ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையானது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.