முதல்முறையாக புத்தகம் பார்த்து தேர்வு எழுதிய மாணவர்கள் - பல்கலை. மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 95 க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கியது.
முதல்முறையாக புத்தகம் பார்த்து தேர்வு எழுதிய மாணவர்கள் - பல்கலை. மானியக்குழு வழிகாட்டுதல் படி தேர்வு
x
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 95 க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கியது.கொரோனாவால் தேர்வுகளை கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து நேரிலும் எழுதலாம் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் படி,  தேர்வு எழுத கல்லூரிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள்  தேர்வு அறைக்கு புத்தகங்கள், குறிப்புகள், பிற ஆய்வு பொருட்கள் எடு்த்து வந்து பார்த்து எழுதினர். அவர்கள் புத்தகங்களை பரிமாறாமல் இருப்பதை உறுதி செய்யும் பணியில் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்