இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது
x
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 42 லட்சத்து 8 ஆயிரத்து 431 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 964 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 85 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 93 ஆயிரத்து 337 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதியாகியுள்ள நிலையில் 95 ஆயிரத்து 880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்