கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு
x
ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். காற்றோட்டத்துடன் கூடிய அந்த ஹெல்மெட்டின் விலை 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த ஹெல்மெட்டை பொருத்தி சோதனை செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்