சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
x
சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இவற்றை அமல்படுத்துவதற்கு முன்பாக பல்வேறு தரப்பிலும் விரிவான கலந்துரையாடல் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்