2019 - 2020 தங்க டெபாசிட் 68% ஆக அதிகரிப்பு - எஸ்.பி.ஐ வங்கியில், 4,370 கிலோ தங்கம் டெபாசிட்

வங்கிகளில் 2019-20 ஆம் ஆண்டு, சேகரிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 68 சதவீதம் அதிகரித்து 4,643 கிலோவாக உயர்ந்துள்ளது.
2019 - 2020 தங்க டெபாசிட் 68% ஆக அதிகரிப்பு - எஸ்.பி.ஐ வங்கியில், 4,370 கிலோ தங்கம் டெபாசிட்
x
வங்கிகளில் 2019-20 ஆம் ஆண்டு, சேகரிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 68 சதவீதம் அதிகரித்து 4,643 கிலோவாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்,  பொது மக்கள், கோயில் நிர்வாகங்கள் மற்றும் இதர பிரிவினர், தங்கள் வசம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து, குறைந்த பட்ச வட்டி பெற முடியும்.இதில் எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் 4 ஆயிரத்து 370 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்