திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக பிரம்மோற்சவ விழா கோவில் வளாகத்திற்கு உள்ளே நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக பிரம்மோற்சவ விழா கோவில் வளாகத்திற்கு உள்ளே நடைபெற உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பிரம்மோற்சவத்தில் இந்த ஆண்டு தங்கத் தேரோட்டம், ரத உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள பிரம்மோற்சவ நிகழ்ச்சியை  தேவஸ்தானத்திற்கு சொந்தமான, எஸ்விபிசி தொலைக்காட்சி மூலமாக காணலாம் என்றும் திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்