"மேகதாது திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் தாருங்கள்"- மத்திய அமைச்சரிடம், கர்நாடக அமைச்சர் கோரிக்கை

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி நேற்று தெரிவித்திருந்தார்.
மேகதாது திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் தாருங்கள்- மத்திய அமைச்சரிடம், கர்நாடக அமைச்சர் கோரிக்கை
x
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று மாலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த அவர், மேகதாது திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினார்

 


Next Story

மேலும் செய்திகள்