"அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதா?" - மாநில தலைமைச் செயலர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
x
அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பாதுகாப்பை உறுதி செய்தல், வழக்குக்கு வந்து செல்வோர், போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையில் ஒன்றில் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்