"இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் ஒரு தென்னிந்தியர் கூட இடம்பெறவில்லை"
இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய ஆய்வு நடத்துவதற்காக, ஒரு நிபுணர் குழுவை அமைத்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உத்தரவிட்டுள்ளார். 16 பேர் கொண்ட இந்த குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த யாரும் இல்லை , ஒரு பெண் ஆய்வாளர் கூட இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
