பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா? - ஆய்வு நடத்தும் ஐ.சி.எம்.ஆர்.

பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா? - ஆய்வு நடத்தும் ஐ.சி.எம்.ஆர்.
x
பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் 3 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள ஐசிஎம்ஆர், காடிலா, பாரத் பயோடெக் முதல் கட்ட சோதனைகளை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் இரண்டாம் கட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ளதாகவும், அனுமதி பெற்ற பிறகு, 14 இடங்களில், ஆயிரத்து 500 நோயாகளிகளுக்கு 3 ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்படும் எனவும் ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்