வங்கி முறைப்படுத்துதல் மசோதா 2020 - மக்களவையில் அறிமுகம்

இரண்டு மாநிலங்களில் உள்ள கூப்பர் வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான வங்கி முறைப்படுத்துதல் மசோதா 2020 ஐ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகம் செய்தார்.
வங்கி முறைப்படுத்துதல் மசோதா 2020 - மக்களவையில் அறிமுகம்
x
இரண்டு மாநிலங்களில் உள்ள கூப்பர் வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான வங்கி முறைப்படுத்துதல் மசோதா 2020 ஐ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அவர், வங்கிகளுக்கான ஒழுங்குமுறைகளை, கூட்டுறவு வங்கிகளுக்கு அமல்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம் என கூறினார். மாநிலங்களில் உள்ள கூட்டுறவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிடுவது இந்த மசோதாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்