டெல்லி ஜே.என்.யு. முன்னாள் மாணவர் தலைவர் கைது - சிஏஏ, உபா சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக புகார்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 10:02 AM
டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்திய வன்முறை வழக்கு தொடர்பாக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித்-ஐ, அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்திய வன்முறை வழக்கு தொடர்பாக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித்-ஐ, அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் 11 மணி நேரம் நடத்தி விசாரணையில் சிஏஏ மற்றும் உபா சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக கூறப்படுகிறது. அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் போலீசார், பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் உமர் காலித்திடம் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

பெட்ரோல் நிலையத்தில் அரிவாளுடன் நுழைந்து தாக்குதல் - நண்பர் கொலையில் தொடர்புடையவரை கொல்ல வந்த மூவர்

புதுச்சேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சூறையாடி, மோட்டார் சைக்கிள்களை எடுத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

8 views

இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே மறுமணம்

இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே, லண்டனை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

9 views

சமையல் எரிவாயு விநியோகத்தின் போது கூடுதல் கட்டணமா... ? - ஆய்வுநடத்த நீதிமன்றம் உத்தரவு

கேஸ் ஏஜென்ஸிகள் சிலிண்டர் வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என திடீர் சோதனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 மற்றும் 3-வது கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10 views

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி : சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நவம்பர் 17-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.

13 views

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்துள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.