இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா
பதிவு : செப்டம்பர் 13, 2020, 03:20 PM
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 54 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 54 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது. இது வரை மொத்தம் 37 லட்சத்து 2 ஆயிரத்து 595 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9 லட்சத்து 73 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 78 ஆயிரத்து 586 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 94,372 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,399 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.