துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
உத்தரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரில் உள்ள நகைக் கடைக்கு பட்டப்பகலில் சென்ற கொள்ளை கும்பல், அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை அள்ளிச் சென்றது. ஆனால் கொள்ளைக்கு முன்பாக அந்த கும்பல், தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்ட சிசிவிடி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story

