குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் "தேர்தலுக்கு முன்பு 3 முறை விவரங்களை வெளியிட வேண்டும்" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 12, 2020, 07:36 AM
தேர்தல்களில் போட்டியிடும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நான்கு நாட்களுக்கு முன்பு தங்கள் குற்றப் பின்னணி விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்களில் போட்டியிடும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த  நான்கு நாட்களுக்கு முன்பு தங்கள் குற்றப் பின்னணி விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல,  5 மற்றும் 8-வது நாளுக்குள் 2-வது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாளுக்கு முன்னதாக 3-வது முறையும் தங்கள் குற்றப் பின்னணி விவரங்களை வெளியிட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்திய எல்லையில் முள்வேலிகள் அமைப்பு "இந்தியா வீரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" - சீனா ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்

இந்திய - சீன எல்லையில் குருங் மலைகள், மாகர், முக்பாரி, ரெச்சின்லா, பாங்கொங்சோ ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்தியா தனது எல்லைகளை சுற்றி முள்வேலி அமைத்துள்ளது.

5375 views

"எல்.ஐ.சி. யை விற்பது அவமானகரமான செயல்" - பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பாய்ச்சல்

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

2376 views

தேர்தலை சந்திக்கத் தயார் - பாஜக மாநில தலைவர் முருகன்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேசி உள்ளார்.

475 views

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

346 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

283 views

பிற செய்திகள்

"பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்குவோருக்கு வரிவிலக்கு" - மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முழுமையான வரிவிலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் விவகாரம்: மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது குறித்து மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை என்று, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

226 views

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

49 views

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

21 views

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை - ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் இறுதி பயணம்

மும்பை கடற்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல், கடலில் தன்னுடைய இறுதி பயணமாக குஜராத் மாநிலம் அலாங்கிற்கு புறப்பட்டு சென்றது.

10 views

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெங்கையா நாயுடு கூறும் 4 வழிமுறைகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.