லடாக் எல்லையில் மலைகளை கைப்பற்றிய இந்திய ராணுவம்

லடாக்கின் பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள உயரமான மலைகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
லடாக் எல்லையில் மலைகளை கைப்பற்றிய இந்திய ராணுவம்
x
லடாக்கின் பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள உயரமான மலைகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு கரையின் அருகே உயரமான பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளுடன் இவை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்