வங்கதேசம், திரிபுரா இடையே நீர்வழி போக்குவரத்து - படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

திரிபுரா மாநிலத்தில் இருந்து வங்க தேசத்துக்கு நீர்வழிப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
வங்கதேசம், திரிபுரா இடையே நீர்வழி போக்குவரத்து - படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
x
திரிபுரா மாநிலத்தில் இருந்து வங்க தேசத்துக்கு நீர்வழிப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அம்மாநில முதலமைச்சர்  பிப்லப் குமார் தேவ் படகு போக்குவரத்தை தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார். மூன்று ஆற்று வழியாக சுமார் 93 கிலோமீட்டர் தொலைவில் திரிபுராவில் இருந்து வங்கதேசம் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. நீர்வழி போக்குவரத்து மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி முதல் 3 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்