போதைபொருள் விவகாரத்தில் கைதான நடிகை - நடிகையுடன் முதல்வர் மகன் இருக்கும் வீடியோ

போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகினி திவேதியுடன், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
போதைபொருள் விவகாரத்தில் கைதான நடிகை - நடிகையுடன் முதல்வர் மகன் இருக்கும் வீடியோ
x
போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகினி திவேதியுடன், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 17-வது மக்களவை தேர்தலின் போது, விஜயேந்திராவை ஆதரித்து கைதான நடிகை பிரசாரம் செய்த வீடியோ, என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைபொருள் விவகாரத்தில் தற்போதுவரை பெங்களூருவில், 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்