மேற்கு வங்கத்தில் செப்.20 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். செப்டம்பர் 7 , 11 , 12 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் பள்ளிகள் , கல்லூரிகள் திறக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story

