டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

டெல்லி மற்றும் ஒடிசாவில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ள நிலையில், டெல்லியில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
x
டெல்லி மற்றும் ஒடிசாவில் இன்று ஆரஞ்சு  எச்சரிக்கை விடப்பட்டு உள்ள நிலையில், டெல்லியில் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் அமைந்துள்ள வட்டச்சாலையில் காலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் நீடித்து காணப்படுகிறது.   

Next Story

மேலும் செய்திகள்