டெல்லியை தாண்டி பயணம் மேற்கொள்ள வேண்டாம் - மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்

அடுத்த மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் மத்திய அமைச்சர்கள் டெல்லியை தாண்டி பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியை தாண்டி பயணம்  மேற்கொள்ள வேண்டாம் - மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
x
அடுத்த மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் மத்திய அமைச்சர்கள் டெல்லியை தாண்டி பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், துவங்க உள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சர்கள் தங்களின் பயணத்திட்டங்களை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தவிர்க்க இயலாத அவசர தேவைகளுக்கு மட்டுமே டெல்லிக்கு வெளியே சென்று வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்