பணம் கொடுத்தால் பிணம்... - லஞ்சம் பெற்ற பிணவறை ஊழியர்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா அருகே பிரேத பரிசோதனை செய்த சடலத்தை ஒப்படைக்க, பிணவறை ஊழியர் லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது
பணம் கொடுத்தால் பிணம்... - லஞ்சம் பெற்ற பிணவறை ஊழியர்
x
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா அருகே பிரேத பரிசோதனை செய்த சடலத்தை ஒப்படைக்க, பிணவறை ஊழியர் லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மகள் கொல்லப்பட்ட துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த பெற்றோர், தங்களால் முடிந்த அளவு பணத்தை கொடுத்து சடலத்தை பெற்று சென்றனர். பிணத்தை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட பிணவறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்