பத்மநாபசாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.
பத்மநாபசாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி
x
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. காலை 8 மணி முதல்11 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் தீபாராதனை வரையிலும் தரிசனம் அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்